1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

டார்ச் லைட்

டார்ச் லைட்
webdunia photoFILE
என்ன டாக்டர் டார்ச் லைட்ட எடுத்து என் கண், காது, வாய் அத்தனையும் பாத்தீங்களே! என்ன தெரிஞ்சுது?

டாக்டர்: டார்ச் லைட் பேட்டரி சரியஇருக்கான்னு செக் பண்ணினேன்.
About Writer
Webdunia