1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நோட் புக்

நோட் புக்
என்னடா நோட் புக்ல எழுதினது எல்லாத்தையும் அழிச்சு வச்சுருக்க?

டீச்சர் மட்டும் என்ன செஞ்சாங்க போர்டுல எழுதினத அப்பறமா அழிச்சுட்டாங்கள்ள. அதான் நானும் அழிச்சிட்டேன்.
About Writer
Webdunia