1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

சைக்கியாட்டிரி கல்லூரி

சைக்கியாட்டிரி
என் பையனுக்கு சைக்கியாட்டிரி கல்லூரில இடம் கிடைச்சுருக்கு!

என்ன படிக்கப் போறான்?

இவன் படிக்கல, இவன வச்சு மத்தவங்களெல்லாம் படிக்கப் போறாங்க.