வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர் கணவன், மனைவி. தனது மனைவிக்கும் தனது நண்பன் பாடகர் வினித்துக்கும் தொடர்பு இருக்குமோ என்று வின்சென்ட் அசோகனுக்கு சந்தேகம்.