டுட்டோரியல் காலேஜ் புரொபசர் நாசரின் மகன் ஷக்தி. கோடீஸ்வரி சுகன்யாவின் மகள் கெளரிமுன்ஜால். கெளரியின் தாய்மாமன் மும்பை தாதா வரதராஜன் வாண்டையார்தான் ராஜ்கிரண். ஷக்தியின் சித்தப்பா வடிவேலு.