தெலுங்கில் டி. பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு படத்தின் ரீ-மேக்கே சந்தோஷ் சுப்ரமணியம்.