தேசிய அளவிலான பிரச்சினைக்கு தீர்வு சொல்ல புறப்பட்டுவிட்டது அறுவடை டீம். இந்த அறுவடை கதிர்களை அல்ல பதர்களை என சொல்கிறார் தயாரிப்பாளர் ஹென்றி.