கோலங்கள், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, புதுமைப்பித்தன், கள்ளழகர் மற்றும் பல வெற்றிப் படங்களை தயாரித்த பங்கஜ் புரொடக்சன்ஸ் ஹென்ரியின் அடுத்த புதிய மெகா தயாரிப்பு அறுவடை