1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

கணவரு‌க்கு ‌ஸ்பை வை‌த்த மனை‌வி

சுந்தர இயக்குனர் ஸ்பை மனைவி சில்மிஷம்
ஹீரோவான பிறகு சுந்தரமான இயக்குன‌ரின் நடவடிக்கைகளில் சில்மிஷம் கூடிவிட்டதாம்.

இதனால் நடிக‌ரின் நடிவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கென்றே நம்பிக்கையான ஸ்பை ஒருவரை நியமித்துள்ளார், நடிக‌ரின் மனைவி. கோயில் கட்டி கும்பிட்டவருக்கே இந்த நிலைமையா?