சினிமாவில் சின்சியராக இருக்கும் சித்தன நடிகர், கந்த கடவுளில் உடன் நடிக்கும் இடையழகியுடன் நட்பை பகிர்ந்து வருகிறார்.