பவர்ஃபுல் குடும்பத்தின் வாரிசு முதன் முறையாக வாங்கிய படம் ஏகத்துக்கும் காலைவாரியதால் படத்தை தயாரித்தவர், இயக்கியவர், நடித்தவர் என அனைவரிடமும் நஷ்ட பணத்தை பைசா பாக்கியில்லாமல் வசூலித்திருக்கிறார்.