1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

‌தீப நடிகை‌யி‌ன் டி‌மி‌க்‌கி!

தீப நடிகையின் டிமிக்கி
அவர் நேஷன் படத்தில் நடித்த தீப நடிகை மலையாள வினயமான இயக்குன‌ரின் க‌‌ஸ்டடியில் இஷ்டப்பட்டு கிடக்கிறார்.

இதனால் படப்பிடிப்புக்கே சமயங்களில் டிமிக்கி கொடுக்கிறாராம். பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.
About Writer
Webdunia