1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

க‌ற்பு நடிகை‌யி‌ன் அர‌சிய‌ல் ஆசை!

கற்பு நடிகை அரசியல் ஆசை
கற்பு நடிகைக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது. எந்த கட்சியில் சேர்வது என்பதில் குழப்பம். தேசிய கட்சியா, அல்லது மாநில கட்சியா?

இப்போதைக்கு ஏதாவது தேசிய கட்சியில் ஐக்கியம் ஆகலாம் என தீர்மானித்துள்ளாராம். விரைவில் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்கப் போகிறாராம் நடிகை.
About Writer
Webdunia