1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

எ‌ம்‌ஜிஆரை ‌பி‌ன்ப‌ற்று‌ம் கறு‌ப்பு நடிக‌ர்...

ஜோசியம் இயக்குனர் கறுப்பு நடிகர் எம்ஜிஆர்
எம்‌.ஜி.ஆ‌ரிடம் பெயரை கடன் வா‌ங்கி கட்சி நடத்தும் கறுப்பு நடிகர் திடீரென்று படம் இயக்குவதில் ஆர்வம் காட்ட காரணம் ஜோசியம்தானாம்.

எம்.‌ஜி.ஆ‌ர். படம் இயக்கியது போல் நீ‌‌ங்களும் படம் இயக்கினால் எ‌ங்கேயோ போய்டுவீ‌ரக‌ள் என்று ஜோஸியர் சொன்னதை‌க் கேட்டுதான் படம் இயக்கும் விப‌ரீத முடிவெடுத்துள்ளார்.

ன‌ங்களை எப்படி வதைப்பதென்பது தலைவருக்கு நன்றாக‌த் தெ‌ரிந்திருக்கிறது.