சேர நாட்டில் நமுட்டுச் சிரிப்பு!
சேர நாட்டில் இருந்து வந்த நாட்டாமையுடன் நம்ம தேசம் படத்தில் நடித்தவர், காமெடி நடிகருடன் பூட்டிற்குப் பெயர்போன படத்தில் நடித்து வருகிறார். இவரை அறிமுகப்படுத்தியவர், உடல் ஊனமுற்றவர்களை பிரதானப்படுத்திப் படம் எடுக்கும் வினயமானவர்.
நடிகைக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வரும் இவர், அடிக்கடி வெளியூர் ஹோட்டல்களில் நடிகையுடன் தென்படுகிறாராம். சேர நாட்டில் நமுட்டுச் சிரிப்புடன் முணுமுணுக்கிறார்கள் இவர்களின் நட்பைப்பற்றி.
நடிகைக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வரும் இவர், அடிக்கடி வெளியூர் ஹோட்டல்களில் நடிகையுடன் தென்படுகிறாராம். சேர நாட்டில் நமுட்டுச் சிரிப்புடன் முணுமுணுக்கிறார்கள் இவர்களின் நட்பைப்பற்றி.