1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

ப‌ர்சன‌ல் டி‌‌ஸ்கஷ‌ன் ரக‌சிய‌ம்!

பர்சனல் டிஸ்கஷன் ரகசியம்
கு‌த்தகைதார‌ரி‌ல் அ‌றிமுகமானாலு‌ம் த‌ன்னை யா‌ரிடமு‌ம் அடமான‌ம் வை‌க்காம‌ல் இரு‌ந்தா‌ர் மதுரை தெ‌ய்வ‌த்‌தி‌ன் ப‌ட‌ம் கொ‌ண்ட நடிகை.

அ‌ட்ஜெ‌ஸ்‌ட் ப‌ண்ணாத நடிகை நம‌க்கெது‌க்கு எ‌ன்று கோட‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் கழ‌ற்‌றி‌விட, கொ‌ள்கையை‌த் தள‌ர்‌த்‌தி ப‌ர்சன‌ல் டி‌ஸ்கஷனு‌க்கு‌ப் ப‌ச்சை‌க்கொடிகா‌ட்டினா‌ர். கைவச‌ம் இ‌ப்போது அரை டஜ‌ன் பட‌ங்க‌ள்.