1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

மா‌மி‌யி‌ன் ம‌ம்‌மியுட‌ன் 'சா‌மி'!

‌கிசு ‌கிசு
மா‌மியை ‌விட மா‌மி‌யி‌ன் ம‌ம்‌மியை‌த்தா‌ன் அ‌ந்த நடிகரு‌க்கு‌ப் ‌பிடி‌க்கு‌ம். ம‌ம்‌மியை‌ப் பா‌ர்‌த்தா‌ல் நடிகரு‌க்கு‌ச் சா‌மி வ‌ந்து ‌விடுமா‌ம். ‌பிறகு மலையேற ‌விடிய‌ற்காலை ஆ‌கி‌விடு‌ம்.

‌விடிகாலை 4 ம‌ணி‌க்கு ஹோ‌ட்ட‌லி‌ல் ஆ‌வி பற‌க்க இ‌ட்‌லி சா‌ப்‌பி‌ட்டு ‌வீடு ‌திரு‌ம்பு‌ம் அ‌ந்த நடிகரு‌க்கு‌ள் இ‌ப்படி ஒரு அ‌ன்‌னிய‌ன் இரு‌ப்பது யாரு‌க்கு‌ம் தெ‌ரியாது எ‌ன்பதுதா‌ன் ஆ‌ச்ச‌ரிய‌ம்.