கொரியாவை தழுவும் ''புதையல்''!
தவமிருந்து படமியக்குவதாக கூறும் இயக்குநர் தனது புதையல் படத்திற்காகச் சுட்டிருப்பது ஒரு கொரிய படத்தை.
கிளாசிக் என்ற அந்த திரைப்படத்தை அப்படியே தழுவி புதையல் வளர்ந்து வருகிறது. முந்தைய மேஜிக் மிரர் படம் பாக்ஸ் ஆபிஸில் உடைந்து சிதறியதால்தான் இந்தத் தழுவலாம்.