தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஹெவி ஃபைட்!
பாம்பை வைத்துப் படமெடுப்பவர் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ஆளுங்கட்சி அனுதாபியான இவரால்தான் தங்கள் சானலுக்குப் புதிய படங்கள் கிடைக்கவில்லை என்று சூரியன் தொலைக்காட்சி கருதுகிறது.
இதனால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் தயாரிப்பாளருக்கு- இவர் ஒற்றைக்கால் நடனக் கலைஞரை அறிமுகப்படுத்தியவர்- முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் சூரியத் தொலைக்காட்சி சித்தியுடன் இணைந்து தயாரிக்கும் படங்களுக்கு புரோடக்சன் கன்ட்ரோலரும் இவர்தானாம். வெயிட்டான அணிகள் என்பதால் ஹெவியான ஃபைட் உறுதி என்கிறார்கள்.