1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

போதையூரில் அழகான மம்மி!

நடிகையின் அம்மா போதை
த்ரி கொளுத்திய தீபமாக இருக்கும் நடிகையின் அம்மா பொழுது சாய்ந்தால் போதையுலகத்துக்கு எகிறி விடுகிறார்.

முன்பெல்லாம் த்ரியை தீபம்போல் பின்தொடர்ந்தவர், இப்போதெல்லாம் கண்ணில் தென்படுவதே இல்லை.

த்ரி தனது வேலைகளை தானே பார்த்துக்கொள்ளத் தொடங்கிய பிறகு பர்சனல் இடங்களுக்கு தீபத்தை அழைத்துச் செல்வதில்லையாம்.

இந்த சோகத்தில் அந்‌தி சாய்ந்தால் போதையூரில் ஐக்கியமாகி விடுகிறாராம் அந்த அழகான மம்மி.
About Writer
Webdunia