1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

இரவு நேர படப்பிடிப்பு...

இரவு படப்பிடிப்பு
சுள்ளென்று படமெடுத்தவர் இப்போது சந்தைத் தெருவை படமாக்கி வருகிறார்.

தொடர்ந்து இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் நடிகர், நடிகைகள் சலித்துக் கொள்வதோடு, டபுள் சார்ஜ் ஆகிறது என புரொடக்சன் பக்கமும் முணு முணுக்கிறார்களாம்.