கலாபக்காதலியின் தங்கையை தனது ஆண்மை படத்திலிருந்து தூக்கியிருக்கிறார் ஓரெழுத்துப் பூச்சிபட இயக்குனர். நடிகையின் நடத்தை சரியில்லாததால் இயக்குனர் எடுத்த நடவடிக்கை இது என்கிறார்கள் யூனிட்டில்.