தாரா நடிகைக்கு தெலுங்குதேச தயாரிப்பாளர் ஒருவர், வெளிநாட்டு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால், பரிசளித்தது தயாரிப்பாளர் இல்லையாம்.