1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

சாயா மாயாவெ‌ல்லா‌ம் ‌சி‌னிமா‌வி‌ல்தா‌ன்!

சூ‌ப்ப‌ர் ந‌ட்ச‌த்‌திர‌ம் குரு தயா‌ரி‌ப்பு ஏழை ப‌ங்காள‌ன்
ஏழை ப‌ங்காள‌ன் பட‌‌‌த்‌தி‌ல் ந‌ன்‌றி மறவா நடிகராக தோ‌ன்று‌ம் சூ‌ப்ப‌ர் ந‌ட்ச‌த்‌திர‌ம், தனது குரு‌வி‌ன் தயா‌ரி‌ப்பு எ‌ன்று‌ம் பா‌ர்‌க்காம‌ல்,

த‌ன‌க்கான ஷேரை கறாராக ‌நி‌ர்ண‌யி‌த்து‌வி‌ட்டே, கேமரா மு‌ன் ‌நி‌ன்றாரா‌ம். எ‌ல்லாமே சாயா பணமு‌ம் மாயா எ‌ன்று ஜ‌ல்‌லியடி‌ப்பதெ‌ல்லா‌ம், ‌சி‌னிமாவு‌க்காக‌த்தா‌ன்!