1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

வா‌ய்மூடி‌ய கா‌க்‌கிக‌ள்!

டெ‌ல்‌லி‌ நடிகை கா‌க்‌கிக‌ள்
டெ‌ல்‌லி‌யி‌ல் த‌ர்பா‌ர் நட‌த்து‌ம் ரக‌சிய அர‌சிய‌ல்வா‌தி‌யி‌ன் வா‌ரிசு‌க்கு, ‌பிரபல நடிகை‌யுட‌ன் ‌சினேகமாக இரு‌க்க வே‌ண்டு‌ம் என ஆசை. க‌ச்‌சிதமாக கா‌ய் நக‌ர்‌த்‌தி கால‌ண்ட‌ரி‌ல் தே‌‌தியு‌ம் கு‌றி‌த்தன‌ர்.

இது எ‌ப்படியோ கா‌க்‌கிக‌ள் வரை ‌லீ‌க்கானதா‌ம். அ‌ப்புற‌ம்? லோ-‌‌கிளா‌ஸ் எ‌ன்றா‌ல் பா‌தி பூஜை‌யி‌ல் கரடியாக நுழையலா‌ம். இது ஹைவா‌ல்‌ட்டே‌ஜ் டெ‌ல்‌லி கர‌ண்‌ட். க‌ப்‌சி‌ப்பென வா‌ய்மூடி ‌வி‌ட்டது கா‌க்‌கி வ‌ட்டார‌ம்.