1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

மே மாதம் மேஜரானவரின் கோ‌ப்பை...

மே மாதம் மேஜ‌ர்
சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கி வாய்ப்பு வேட்டையாடும் மே மாதம் மேஜரானவர், அந்தி சாய்ந்தால், கோப்பையிலே என் குடியிருப்பு என மிதக்கத் தொடங்கி விடுகிறார்.

இதனால் மாருதி சென்னாக இருந்த உடம்பு, டாடா சபாரியாக உப்பிட்டது. வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் சபாரி, டேங்கர் லாரியாகும் வாய்ப்புள்ளது.
About Writer
Webdunia