அமெரிக்காவுக்கு ஆட்களை எக்ஸ்போர்ட் செய்யும் விவகாரத்தில் கருத்து சிரிப்பும் மாட்டிக் கொண்டுள்ளார். கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பலகாலமாகவே இந்த ஏற்றுமதி செய்து வந்திருக்கிறார் இவர்.