சந்திர நடிகைக்கு சனி திசை. நடிக்க ஒரு படம் இல்லை. பல கம்பெனிகளில் முட்டிப் பார்த்தவர், இரவானால் இளம் ஹீரோக்களுக்கு ஃபோனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்கிறார்.