கடற்கொள்ளையர்களின் கதையான இப்படம் கரீபியன் சீரிஸில் வெளிவந்த இரண்டாவது படம். சீரிஸின் மூன்றாவது படம் பைரேட் ஆஃப் கரீபியன் அட் வேர்ல்ட்ஸ் எண்ட்.