1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்

6.42 கோடி டாலரை அள்ளியது ''நோ கன்ட்ரி...''!

ஆஸ்கர் விருது நோ கன்ட்ரி டெக்சாஸ் நடிகர் திரைக்கதை இயக்குநர் நவம்பர்
ஆஸ்கரவிருதபெற்ற 'கன்ட்ரி ஃபாரஓல்டமென்' படமஆறகோடியே 41 லட்சத்து 62 ஆயிரமஅமெரிக்டாலரஅள்ளியுள்ளது.

இந்தப் படத்திலடோமி ஜோன்ஸ், ஜேவியரபார்டெம், ஜோஸப்ரோலின், கெல்லி மேக்டொனால்டு, வுட்டி ஹர்ரெல்சன், ஸ்டீபனரூடஉட்பபலரநடித்துள்ளனர். புலிட்சரவிருதபெற்ஆசிரியரகோர்மகமெக்கர்த்தி எழுதிகதையமையமாவைத்தபடத்தினஒவ்வொரகாட்சிகளுமசெதுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு, திரைக்கதை, இயக்கமஆகிய பணியிலகொஞ்சமுமகுறசொல்முடியாதபடி ஜோய்ஸகோன், ஈத்தனகோனஇணைந்து க‌ச்சிதமாபடமாக்கியுள்ளனர். டெக்சாஸமாகாண எல்லையிலஒரநகரப் பகுதியதனதகட்டுப்பாட்டிலவைத்திருக்குமசெரிபபெலஎன்பவரிடமஉள்இரண்டமில்லியனடாலரலிலிவேலினமோஸஎன்பவரிடமகிடைத்தவிடுகிறது. அதபாதுக்காக்குமமுயற்சியிலதீவிரமாஈடுபடுமமோஸதொடர்ந்தகொலைகளசெய்கிறார்.

படத்தினதுவக்கமமுதலமுடிவவரபரபரப்புக்கபஞ்சமில்லை. படத்தினகாட்சிகளை முன்கூட்டியதீர்மானிக்முடியாதபடி, பார்வையாளர்களஇருக்கையினநுனியில் அமர வைக்கிறது.

கடந்ஆண்டநவம்பர் 21-தேதி திரையிடப்பட்இப்படத்தினபாக்ஸஆபிஸமதிப்பஆறகோடியே 41 லட்சத்து 62 ஆயிரமடாலர். இந்ட‌ம் சிறந்படம், சிறந்இயக்குநர், சிறந்துணநடிகர், சிறந்த எடுத்தாளப்பட்ட திரைக்கதை என நான்கஆஸ்கரவிருதுகளகுவித்துள்ளது. இந்ஆண்டில் அதிஆஸ்கரவிருதபெற்ற படமுமஇதுவே.
About Writer
Webdunia