இன் தி வேலி ஆஃப் இலா, ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளையும், அதை செய்யும் ராணுவ வீரர்களின் உளவியல் சிக்கல்களையும் ஆராய்கிறது.