காட் ஃபாதர் ஹீரோ அல்பசினோவுக்கு வயதானாலும், வலுவான கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சொலாஸ் படத்தில் வில்லனாக நடிக்க அல்பசினோவை கேட்டிருக்கிறார்கள். இந்த வில்லன் ஒரு தீவிரவாதி. பாண்டின் காதலியை கொலை செய்கிறான். படத்தில் சிறிது நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வில்லன் வாய்ப்பை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை அல்பசினோ. அதற்குள், அல்பசினோ இதுவரை வந்த பாண்ட் பட வில்லன்களில்...