மனைவி டெமி மூரை விவாகரத்து செய்த பிறகு புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையில் பல பெண்கள் வந்து போய்விட்டார்கள். இப்போது வில்லிஸ் சுற்றுவது அவரை விட 23 வயது குறைவான எம்மா ஹைமிங்...