ஹாரிபாட்டரும் ஃபினிக்ஸ் கட்டளையும் என்ற பெயரில் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ள ஹாரிபாட்டர் கதையின் ஐந்தாம் பகுதி முதல் 5 நாட்களுக்கு மட்டும் 128 மில்லியன் டாலர்கள் அளவிற்கு முன்பதிவாகியுள்ளது!உலக திரைப்பட வரலாற்றில் முன்பதிவில் பெரும் சாதனை நிகழ்த்திய ஸ்பைடர்மேன்-3, ஹாரிபாட்டர்-1, 2, 3, லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்களின் முன்பதிவு சாதனையை முறியடித்துவிட்டு படுவேகமாக புதிய சாதனை படைத்துள்ளது வெளிவருவதற்கு முன்னரே ஹாரிபாட்டர்-5.அமெரிக்காவிலும், ஐரோப்பிய...