கல்லூரி பேராசியர்களுக்கான நெட் தேர்வு: 10 லட்சம் பேர் எழுதினர்

ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (19:31 IST)
கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு இந்தியா முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.



 

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. தற்போது இரண்டவது முறையாக இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
 
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 24 மையங்களில் 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 3 தாள்களை கொண்ட நெட் தேர்வு, காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 1.30 மணி முதல் 4 மணி வரை என இரண்டு பகுதியாக நடைபெற்றது.
 

எல்லாம் காட்டு

இந்தியாவை பின்னுக்கு தள்ளியது தைவான்: பங்குச்சந்தையில் உலக அளவில் 5-வது இடத்தை பிடித்து சாதனை!

வீட்டிற்கே வந்து முடிவெட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனம் Yes Madam.. ரூ.195 கோடி வருவாய் ஈட்டி சாதனை..!

மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி!

தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!

அதிமுகவின் 4வது விக்கெட் காலி.. வேலுமணி ஆதரவாளர் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா?

Show comments