Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சுற்றுலா

Written By Dinesh
Updated: ஞாயிறு, 10 ஜூலை 2016 (13:08 IST)
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் செப்டம்பர் மாதம் 22-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை பிரிட்டன் நாட்டில் ’இன்ட்டிமேட்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.


 
வரும் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி லண்டன் நகரிலும், 24-ம் தேதி பிர்மிங்ஹம் நகரிலும், 29-ம் தேதி லீட்ஸ் நகரிலும், 30-ம் தேதி மான்செஸ்ட்டர் நகரிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ’இன்ட்டிமேட்’ இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் அவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் பின்னணி பாடகர்-பாடகியர் பாடவுள்ளனர்.
 


எல்லாம் காட்டு

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..

மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசா கார்டு.. ஒரே இரவில் 2600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சி..

தமிழக பட்ஜெட் 2026-27.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி.. முழு விவரங்கள்...!

மீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் ஆடு, மாடுகள் வளர்ப்பு திட்டம்.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..

கல்வித்துறைக்கு வாரி வழங்கிய தவெக அரசு.. ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு

அடுத்த கட்டுரையில்
Show comments