Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தரவரிசை பட்டியல்... 2-வது இடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!

Written By Senthil Velan
Updated: திங்கள், 11 மார்ச் 2024 (14:42 IST)
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை தனது சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி சாதனை படைத்தது. 
 
டி20-ஐ தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

ALSO READ: மாநில அரசின் நிதி ஆதாரத்தை பறிக்கிறது பாஜக.! முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.!!
 
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments