டி-20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 177 ரன்கள் இலக்கு
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து ஆஸ்த்திரேலியாவுக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.