Daily Horoscope
✕

வார்னரின் செண்ட்டிமெண்ட்டான தொப்பியை திருடிய மர்ம நபர்… உருக்கமான வீடியோ!

Updated: புதன், 3 ஜனவரி 2024 (11:46 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கடைசி டெஸ்ட்டை விரைவில் விளையாடவுள்ளார். இந்நிலையில் அவரின் பை ஒன்றை விமான நிலையத்தில் யாரோ திருடியுள்ளனர். அந்த பையில் அவர் தன் குழந்தைகளுக்காக வாங்கிய சில பரிசு பொருட்களும் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அணிந்த ராசியான தொப்பியும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “யாருக்காவது அந்த பைதான் வேண்டுமென்றால், என்னிடம் அதுபோல வேறொரு பை உள்ளது. அதை நீங்கள் எந்த பிரச்சனையும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். தயவு செய்து என்னுடைய பையை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

எல்லாம் காட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments