ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கினேனா? இந்திய வீரர் அதிர்ச்சி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்ட்யா. இவர் ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியானதை அடுத்து அவரே விளக்கம் தெரிவித்துளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. இவர் சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது,துபாயில் ரூ. 5கோடி மதிப்புள்ள வாட்ச் வாங்கியதாக தகவல் தீயாகப் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா. நன் துபாயில் வாங்கிய வாட்ச்-ன் மதிப்பு ரூ.1 கோடிதான். இது ரூ.5 கோடி என் பரவும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதற்குத் தான் வரி கட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.