Daily Horoscope

2வது போட்டியிலும் வெற்றி: டி-20 தொடரை வென்றது இந்திய அணி

Written By siva
Updated: சனி, 9 ஜூலை 2022 (22:37 IST)
2வது போட்டியிலும் வெற்றி: டி-20 தொடரை வென்றது இந்திய அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற 2வது டி20 தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா மிக அபாரமாக 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். 
 
இந்தநிலையில் 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.  விக்கெட்டை இழந்தது
 
புவனேஷ் குமார் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments