Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND- ENG 4 வது டெஸ்ட்: இந்தியா 3 விக்கெட்டிற்கு 270 ரன்கள்

Written By sinoj
Updated: சனி, 4 செப்டம்பர் 2021 (23:28 IST)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் தொடரில் இந்தியா 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் போட்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்,புஜாரா சிறப்பாக ரன் சேர்த்தனர்.  ரோஹித் சதம் அடித்து 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்92 ஓவர்களில் 3 விக்கெட் வி இழப்பிற்கு இந்திய அணி 270 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 22, ஜடெஜா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments