வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (23:37 IST)

HBD தமிழ்புலவர் ஹர்பஜன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் நாளை தனது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி இணையதளத்தில் HBD ஹர்பஜன் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்., இவர் ஐபிஎல் தொடர்ந்து சென்னை கிங்ஸ் அணிக்கு விளையாடிய அவர் இந்த வருடம் வேறு அணியில் விளையாடினார்.

அவ்வப்போது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழில் டைப் செய்து, தமிழர்களின் மனதில் இடம்பிடித்தார். ஃபிர்ண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

நாளை ஹர்பஜன் தனது 40 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி இணையதளத்தில் HBD ஹர்பஜன் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.