தோனியின் கிண்டல் பேச்சு!

புதன், 31 ஆகஸ்ட் 2016 (20:53 IST)
இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.


 


இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த இந்த போட்டி குறித்து, தோனி கூறியதாவது,”இங்கு போதுமான அளவு உபகரணங்கள் இல்லை, சூழ்நிலையும் மிக மோசமாக இருக்கிறது, இந்த நிலை முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என நடுவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன்.

என் அனுபவத்தில் இது போன்ற மோசமான சூழ்நிலையில் பல முறை விளையாடி இருக்கிறேன். எல்லாமே நடுவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான். ஆடுகளம் சரிவராது என்று அவர்கள் நினைத்து விட்டால் அந்த ஆடுகளம் தகுதியற்றதாகி விடும்.” என்று கிண்டலாக கூறினார்.

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments