செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (12:03 IST)

மனைவியின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ஜுவாலா கட்டாவின் 38வது பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். 
ஜுவாலா கட்டா பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஜுவாலா கட்டா பிறந்தநாள் கொண்டாட்டம்!