1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (17:58 IST)

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ஆபாச போட்டோ ஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

நடிகை தர்ஷா குப்தாவின் காதலர் தின ஸ்பெஷல் போட்டோ ஷூட் போட்டோஸ்!
 
மாடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். 
அதுமட்டும் அல்லாமல் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  
எப்போதும் எல்லைமீறி கவர்ச்சி காட்டி வரும் தர்ஷாவுக்கு ஏராளமான சமூகவலைதளவாசிகள் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது காதலர் தின் தினத்தை முன்னிட்டு உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஆபாச போட்டோ ஷூட் நடத்தி அதிரவைத்துள்ளார்.