மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...? அடிச்சு துவைக்கும் அழகில் அம்ரிதா ஐயர்!
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை அம்ரிதா ஐயர் ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமான இவர் லிப்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் அம்ருதா தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.