த்ரிஷா, சுஷ்மா ராஜ், கணேஷ் வெங்கட்ராமன், மனோபாலா, கோவை சரளா நடிப்பில் தயாராகியுள்ள ‘நாயகி’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.