1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (11:31 IST)

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

Baby boy

குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்வது என்பது இருப்பதிலேயே கொஞ்சம் கடினமான வேலை. பெயர்கள் ரொம்ப பழையதாக இருந்தால் குழந்தை வளர்ந்தபிறகு ‘எதற்காக இப்படி பழைய பெயர் வைத்தீர்கள்?’ என கேட்டுவிடுமோ என சிலர் நினைக்கலாம். இப்போது 2கே, ஜென் ஸீ தலைமுறை எல்லாம் தாண்டி ஜென் பீட்டா வரை வந்துவிட்ட நிலையில் குழந்தைகளுக்கு வைப்பதற்கான லேட்டஸ்ட் மற்றும் கருத்துள்ள பெயர்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

 

Latest and Trending Baby Boy Names: ஆண் குழந்தைகளுக்கான Latest பெயர்கள் 

 

சிவன்ஷ் - சிவனை குறிக்கும் பெயர்

துருவ் - துருவ நட்சத்திரம்

வேதாந்த் - வேதம் அறிந்தவர்

ஆக்னி - நெருப்பை குறிக்கு பெயர்

அபிபவன் - வெற்றியாளன்

ஆத்ரிக் - மலையில் உதிக்கும் சூரியன்

ஆர்நிக் - தனித்துவமானவன்

பார்கவ் - சிறந்த வில்லாளன்

(ச்)சருண் - அழகிய கண்களை கொண்டவன்

தர்ஷில் - அனைத்திலும் சிறப்பானவன்

 

Latest and Trending Baby Girl Names: பெண் குழந்தைகளுக்கான Latest பெயர்கள்

 

Child

ஆத்யா - சக்தி

ஆஹானா - சூரியனின் முதல் கதிர்

சார்வி - அழகானவள்

சிந்தனிகா - புத்திசாலி

தீப்ஷிகா - நெருப்பை போன்றவள்

கார்கி - துர்க்கையின் சக்தி பெற்றவள்

ஹன்சா - அன்னப்பறவை போன்ற அழகுடையவள்

தாரணி - பூமித்தாய்

தியா - சுடர் போன்ற ஒளி மிக்கவள்

ஹிமானி - துர்க்கையின் மற்றொரு பெயர்