0

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்.....!!

புதன்,ஜூன் 3, 2020
0
1
குழந்தைகளின் உணவு அதன் வளர்ச்சியில் முக்கியமாக பங்காற்றுகிறது. அந்த உணவின் ஒரு முக்கிய பகுதி சுண்ணாம்புச் சத்தாகும். சுண்ணாம்புச் சத்து எலும்புகள் உருவாகுதல் மற்றும் அதைப் பராமரிப்பதில் முக்கியமாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவை முக்கியமாக ...
1
2
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது.
2
3
பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆதலால் வளரும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவாகக் கருதப்படுகிறது.
3
4
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் ...
4
4
5
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால் நோய்கள் ஏற்படும்.
5
6
குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்படுவார்கள். இந்த சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு நம் பாட்டி வைத்தியம் பயனுள்ளதாக இருக்கிறது.
6
7
சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயணங்களால் ஆனது.
7
8
உதடு வெடிப்பு நீங்க: தூங்குவதற்கு முன் பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவவேண்டும். மறுநாள் காலை காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு பன்னீரில் நனைத்து துடைக்கவும்.
8
8
9
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
9
10
பொதுவாக குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் நிவாரணம் பெறமுடியும்.
10
11
கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளின் எதிர்ப்பு சக்தி என்பதை இந்த கொய்யா தருகிறது. மேலும் கொய்யா பழம், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் முதலியவை ...
11
12
உணவில் பச்சைக்காய் கறிகள், பழங்கள், அதிகம் இருக்க வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உன்ன வேண்டும். கர்ப்ப காலத்தில் வாந்தி வரும் இதனால் சாப்பிடமால் இருக்ககூடாது. பல வேளை களாக பிரித்து சாப்பிடலாம். ஜூஸ் அதிகம் குடிக்கலாம்.
12
13
குழந்தைகளில் சிலருக்கு இந்த மருத்துவ முறைகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு இதனை பின்பற்றுவது நலம் தரும்.
13
14
உணவில் பச்சைக்காய் கறிகள், பழங்கள், அதிகம் இருக்க வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உன்னவேண்டும். கர்ப்பகாலத்தில் வாந்தி வரும் இதனால் சாப்பிடமால் இருக்ககூடாது. பல வேளை களாக பிரித்து சாப்பிடலாம். ஜூஸ் அதிகம் குடிக்கலாம்.
14
15
சில குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் உள்ளது. அவை சில நேரங்களில் வளர்ந்த பிறகும் தொடர்கிறது. விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்த கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது. அவர்களிடம் அன்பாகப் பேசி இந்த ...
15
16
தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் அதில் இயற்கையாக எந்தஒரு மருந்துகளையும் சாப்பிடாமல், ஒரு சில இயற்கை உனவுகளை உண்டாலே தாய்ப்பால் அதிகமாகும்.
16
17
பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் கொஞ்சம் அதி தீவிரமாகவும் செயல்படுவார்கள்.
17
18
குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குளிர்காலத்தில் கட்டாயமாக வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
18
19
குழந்தைகளுக்கு பிறந்து 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்கும் முன் என்னென்ன உணவுகளை எப்போது கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுதல் அவசியம். திட உணவு கொடுக்கும் ...
19